“Tamil: பெற்ற தாய் இடத்திலோ கற்ற வித்தை காட்டுகிறாய்?” English Translation: Do you practise your arts on your mother?, — Tamil Related Mantras “Tamil: கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?” English Translation: Will a black dog become white?, “Tamil: ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?” “English Translation: The hare that ran away was a large one, was it not?”, “Tamil: தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரையவேண்டும்.” “English Translation: Salt produced from water, must be dissolved in water.”,