“Tamil: பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்.” “English Translation: If a mother dies, the father becomes uncle.”, — Tamil Related Mantras “Tamil: கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே.” English Translation: Be not deceived by hearsay reports., “Tamil: அவன் மிதித்த இடம் பற்றியெரிகின்றது.” English Translation: The place whereon he treads bursts into flames.Spoken of the reckless and violent., “Tamil: நீட்டு வித்தை ஏறாது.” English Translation: Boasted learning will not avail.,