“Tamil: பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்.” English Translation: Simplicity is the ornament of a woman., — Tamil Related Mantras “Tamil: எட்டு வருஷத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுகின்றது.” English Translation: A buffalo eight years old is at a loss to find its way to the tank., “Tamil: சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றுச் சூரிய நாராயணன் என்று பெயர் இடுவாள்.” “English Translation: As soon as she sees the dried ginger, she will bring forth a child, and call it Suryanarayana.The name being the expression of her joy.”, “Tamil: பங்குனிமாதம் பகல்வழி நடந்தவன் பெரும்பாவி.” “English Translation: He that goes abroad in the day time in March, is a great sinner.”,