“Tamil: பேய்க்குக் கள் வார்த்ததுபோல.” English Translation: Like pouring out toddy to a demon., — Tamil Related Mantras “Tamil: பிடிக்குப்பிடி நமசிவாயமா.” English Translation: Are incantations to be used again and again., “Tamil: ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.” “English Translation: If a mendicant be struck on his posteriors, ashes fly.”, “Tamil: “திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றதா, ஶ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரித்ததும் பற்றாதா ?”“,English Translation: Is it not enough to have been shaven bald at Tirupati and disgraced at Shrírangam?,