“Tamil: பேய்க்கு வேப்பிலைபோலே.” English Translation: As margosa leaves before a demon., — Tamil Related Mantras “Tamil: “மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று.”“,English Translation: A cloth of thirty cubits is put on with as much ease as one of three cubits., “Tamil: எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.” “English Translation: Ploughing seven times for sesamum seed, once for gram.”, “Tamil: “நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா, நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மரிப்பானா?”“,”English Translation: Will a virtuous man escape death if he do evil, will the unjust die if he do justice?”,