“Tamil: பேராசை பெரிய நஷ்டம்.” English Translation: Avarice ends in loss., — Tamil Related Mantras “Tamil: பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்க வேண்டும்.” “English Translation: Flowers, at least, must be offered in a temple in which gold is offered.”, “Tamil: குழியிற் பயிரை எடுத்துக் கூரைமேல் இடலாமா?” English Translation: Is it right to train a parasite to the roof?, “Tamil: கெட்ட மாடு தேடுமுன்னம் எட்டு மாடு தேடலாம்.” English Translation: You may procure eight cows before you can recover one that has strayed.,