“Tamil: பையச் சென்றால் வையம் தாங்கும்.” “English Translation: If you walk gently, the earth will bear you.”, — Tamil Related Mantras “Tamil: குலம் குலத்தோடே வெள்ளாடு தன்னோடே.” “English Translation: A tribe associates with its own tribe, and goats follow their own kind.”, “Tamil: தேவடியாள் மகன் திவசம் செய்ததுபோல.” English Translation: As the son of a harlot commemorated the death of his father., “Tamil: உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சினமுறை கொண்டாடும்.” English Translation: The ox treats the unskilful ploughman as his brother-in-law.,