“Tamil: பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.” English Translation: If masticated slowly even a palmyrah tree may be chewed., — Tamil Related Mantras “Tamil: குடித்தனமோ துரைத்தனமோ எது பெரிது?” “English Translation: Whether is greater, the government of a family or of a state?”, “Tamil: மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா?” English Translation: Will a door be a difficulty to my aunt who has swallowed a mountain?, “Tamil: அன்பற்ற மாமியாருக்கு கும்பிடும் குற்றந்தான்.” English Translation: Even obeisance is an offence to an unloving mother-in-law.,