“Tamil: பொன்முடி அல்லது சடை முடி வேண்டும்.” “English Translation: One should wear either a gold crown, or matted hair.”, — Tamil Related Mantras “Tamil: வேகிற வீட்டை அவிக்காமல் இருப்போர் உண்டோ?” “English Translation: Will not men extinguish the fire, when a house is on a blaze?”, “Tamil: ஆனை முட்டத் தாள் வானமுட்டப் போர்.” “English Translation: Stubble as high as an elephant, stacks towering to the skies.”, “Tamil: இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்ற கதை.” “English Translation: The story of one who having listened to the reading of the Rámayana a whole night, asked what relationship existed between Síta and Ráma.”,