“Tamil: பொருளாசையும் மனச்சாட்சியும் பொருந்துமா?” English Translation: Will covetous desires and conscience agree?, — Tamil Related Mantras “Tamil: மாடு திருப்பினவன் அர்ச்சுனன்?” English Translation: He who drove back the cows was Arjuna., “Tamil: எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்.” “English Translation: If the powerful oppress the weak, God will punish them in return.”, “Tamil: நல்லபாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியதுபோல.” English Translation: As the earth-worm imitated the graceful movements of the cobra.,