“Tamil: பொருளும் கொடுத்துப் பழியும் தேட.” English Translation: Giving one’s wealth and incurring censure., — Tamil Related Mantras “Tamil: தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குப் புத்தி சொன்னாளாம்.” “English Translation: It is said that the mother of a first child, gave advice to the mother of a second child.”, “Tamil: ஒன்ற வந்த காகம் உரம் பெற்றாற்போல.” English Translation: As if a crow that came for shelter was strengthened in his position., “Tamil: காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்.” “English Translation: If one cry an ear, an ear, he cries deafness deafness.”,