“Tamil: பொறி வென்றவனே அறிவின் குருவாம்.” English Translation: He alone who conquers his senses is a teacher of wisdom., — Tamil Related Mantras “Tamil: உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.” English Translation: A salt-cup and a deceitful heart will of themselves come to destruction., “Tamil: கள்ளனை ஆரு நள்ளார் என்றும்.” English Translation: No one will ever approve of a thief., “Tamil: “வேலை செய்யாத பிள்ளையைக் கையில் வை, வேலை செய்த பிள்ளையைக் காலில் வை.”“,”English Translation: Carry in arms the child that does no work, and the child which works, place on your legs.”,