“Tamil: பொறுதி என்பது கடலிலும் பெரிது.” English Translation: Forbearance is greater than the ocean., — Tamil Related Mantras “Tamil: உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.” “English Translation: When a ploughman balances his accounts, not even an ullak of grain remains.”, “Tamil: அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை.” English Translation: The story of a neighbour who invited a woman in distress at the loss of her husband., “Tamil: காதும் காதும் வைத்தாற்போல் இருக்கவேண்டும்.” “English Translation: It should be as if an ear, and an ear, were brought in contact.”,