“Tamil: பொற் கலம் ஒலிக்காது வெண் கலம் ஒலிக்கும்.” “English Translation: A gold vessel does not sound, a brass one does.”, — Tamil Related Mantras “Tamil: அடிப்பானேன் பிடிப்பானேன்? அடக்குகிற வழியில் அடக்குவோம்.” “English Translation: Why beat him, why seize him? we will subdue him by proper means.”, “Tamil: குடித்தனம் மேலிட வேண்டி பிடாரியைப் பெண்டுவைத்துக் கொண்டான்.” English Translation: Wishing to elevate his family he married a Pidari-village goddess., “Tamil: “பன்றிபட்டால் அவனோடே, காட்டானை பட்டால் பங்கு.”“,”English Translation: If a hog be shot he takes the whole, if an elephant be shot I shall have a share.”,