“Tamil: பொல்லாத குணத்துக்கு மருந்து உண்டா?” English Translation: Is there any medicine for a bad temper?, — Tamil Related Mantras “Tamil: புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா?” English Translation: Will the red dog that eats tiger’s flesh prove as useful as the cow that eats grass?, “Tamil: வயித்தியன் கையைப் பார்த்து வாக்கிட்டதுபோல.” “English Translation: As the physician, after feeling the pulse, gave his opinion.”, “Tamil: ஆராருக்கு ஆளாவேன் ஆகாத உடம்பையும் புண்ணையும் கொண்டு.” English Translation: How many shall I serve with this debilitated and ulcerated body?,