“Tamil: போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.” English Translation: He lacks sense who broods over the past., — Tamil Related Mantras “Tamil: விருதுக்கோ வேட்டை ஆடுகிறது?” “English Translation: What, hunting, to acquire fame?”, “Tamil: கனத்த உடைமைக்கு அனர்த்தம் இல்லை.” English Translation: Solid jewels are invaluable., “Tamil: ஆனைக்கு அறுபது முழம் அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.” “English Translation: Keep away from an elephant sixty cubits, and from a dwarf seventy cubits.”,