“Tamil: மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.” English Translation: To be fed by children is a disgrace to parents., — Tamil Related Mantras “Tamil: எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால்மாறின தாசியும் வருத்தம் அடைவார்.” “English Translation: The curnum who neglects his accounts, and the dancing girl who is careless about her dress, will come to grief.”, “Tamil: ஆமை கிணற்றிலே அணில் கொம்பிலே.” “English Translation: The tortoise or a turtle is in the well, the squirrel is on a branch.Said of two things or persons not found together.”, “Tamil: வேதத்திற்கு உலகம் பகை உலகத்திற்கு ஞானம் பகை.” “English Translation: The world is at enmity with the Vedas, and wisdom with the world.”,