“Tamil: மங்கமாரி வந்தார் தங்க மழை பெய்தது.” “English Translation: Montgomery came, and it rained fine gold.”, — Tamil Related Mantras “Tamil: ஆயக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி.” English Translation: The brahmanicide is the witness of the custom officer., “Tamil: இருதலை மணியன் பாம்பைப்போல.” English Translation: Like a snake that has a head at both ends., “Tamil: சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆனவர் பொறுப்பது கடனே.” English Translation: It is the duty of the great to forgive the faults of inferiors.,