“Tamil: மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.” English Translation: A stupid question needs no answer., — Tamil Related Mantras “Tamil: சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?” English Translation: Are fools and blockheads of service to the religious mendicant?, “Tamil: ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்ததுபோல.” English Translation: As the monkey perished by drawing out a wedge., “Tamil: பிரமா நினைத்தால் ஆயுசுக்குக் குறையா?” “English Translation: If Brahma wills it, is there any chance of your life being short?”,