“Tamil: மண்வேலையோ புண்வேலையோ?” “English Translation: Are you engaged in making earthen ware, or sores?”, — Tamil Related Mantras “Tamil: ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.” “English Translation: Give an elephant to a pundit, and a cat to a mountaineer.”, “Tamil: குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை.” English Translation: The story of a firebrand in the hand of a monkey., “Tamil: கண்டதைக் கேளாவிட்டால் உண்டு உறங்க மாட்டான்.” English Translation: He will neither eat nor sleep without asking whatever he sees.,