“Tamil: மதியை மீன் சூழ்ந்ததுபோல.” English Translation: As the stars surround the moon., — Tamil Related Mantras “Tamil: பொன் ஆபரணத்தைப் பாரக்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.” English Translation: The ornament of reputation is greater than ornaments of gold., “Tamil: பழம் புண்ணாளி பாதிவைத்தியன்.” English Translation: He who has an old sore is half a doctor., “Tamil: இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழியா?” English Translation: Is the wife of the destitute the friend or companion of all?,