“Tamil: மதுரைக்கு வழி வாயில் இருக்கிறது.” English Translation: The way to Madura is in the mouth., — Tamil Related Mantras “Tamil: நோயற்ற வாழ்வே வாழ்வு குறைவற்ற செல்வமே செல்வம்.” “English Translation: Freedom from sickness is true happiness, and competence is true riches.”, “Tamil: “அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம்.”“,English Translation: What sorrow has the old dame? that of raggedness., “Tamil: அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது.” English Translation: No one escapes the decree of Brahma.,