“Tamil: மது பிந்து கலகம்போல் இருக்கிறது.” English Translation: Like the uproar of a honey drop., — Tamil Related Mantras “Tamil: ஆதாயமில்லாத செட்டி ஆற்றோடே போவானா?” “English Translation: Will a chetty (a merchant,) take his departure by a river without gain?”, “Tamil: அறப்படித்தவர் அங்காடிபோனால் விற்கவுமாட்டார்; கொள்ளவுமாட்டார்.” English Translation: When the hypercritical go to market they neither buy nor sell., “Tamil: பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்ததுபோல.” English Translation: Like a buffalo trampling on a person who has fallen from a palmyrah tree.,