“Tamil: மந்தையிலும் பால் வீட்டிலும் தயிரா?” “English Translation: Do you expect milk in the fold, and curds at home?”, — Tamil Related Mantras “Tamil: தனக்கென்னச் சொன்னால் நாய் வெடுக்கென்னப் பாயும்.” “English Translation: If one speaks to a dog, it will jump expecting to get something.”, “Tamil: கல்லாத ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லுடன் பிறந்த பதராகும்மே.” English Translation: The illiterate who boast of high rank may be compared to the dust mixed with paddy-unhusked rice., “Tamil: காடு காத்தவனும் கற்சேரி காத்தவனும் பலன் அடைவான்.” “English Translation: Both will be benefited, he who watches the jungle and he who waits at the cutchery.”,