“Tamil: மனக்கசடு அற மாயை நாடேல்.” English Translation: Seek not empty pleasures to purify the heart., — Tamil Related Mantras “Tamil: அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?” English Translation: If a thievish woman eat the cream will there be any butter?, “Tamil: எலி தலையிற் கோபுரம் இடிந்து விழுந்தாற்போல.” English Translation: As if the tower of the temple should fall on the head of a rat., “Tamil: வேடர் இல்லா ஊரில் யாவும் குடி இருக்கும்.” “English Translation: In a village where there are no hunters, all kinds of beasts may be found.”,