“Tamil: மனக் கவலை பலக் குறைவு.” English Translation: Mental anxiety will diminish one’s strength., — Tamil Related Mantras “Tamil: சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தியை வெல்லப்போகாது.” “English Translation: Though despicable as a worm in a ditch, it is difficult to overcome a rival wife.”, “Tamil: உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.” English Translation: Our inmost thoughts are known to God., “Tamil: முப்பணி இட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை.” “English Translation: To the woman adorned with three jewels, the ear ornament is the only want.”,