“Tamil: மனதிலே பகை உதட்டிலே உறவு.” “English Translation: Enmity at heart, friendship on the lips.”, — Tamil Related Mantras “Tamil: பல சரக்குகாரனைப் பயித்தியம் பிடித்ததுபோல.” English Translation: As the vendor of curry stuff was seized with madness., “Tamil: கிழப் பேச்சு சபைக்கு ஏறுமா?” English Translation: Will the words of an old man go up to the assembly?, “Tamil: தன்னைத் தானே தான் பழிக்குமாம் தென்னமரத்திலே குரங்கு இருந்து.” English Translation: It is said that the monkey that mocks at the top of the cocoanut tree mocks itself.,