“Tamil: மனத்துயர் அற்றோன் தினச்செபம் உற்றோன்.” English Translation: He who utters prayers daily has no anxiety of mind., — Tamil Related Mantras “Tamil: காணிக்கு ஒத்தது கோடிக்கு.” “English Translation: The profit or loss on an eightieth part of a unit, will determine that on a crore.”, “Tamil: வைத்தியம் கொஞ்சமாகிலும் தெரியாத பேர்கள் இல்லை.” “English Translation: There is none that does not know, at least, a little of medicine.”, “Tamil: பாவத்திற்கு இடம் கொடாதவன் பாவத்தைச் செயங்கொள்வான்.” “English Translation: He who does not give place to sin, will conquer it.”,