“Tamil: மயிர் சுட்டுக் கரியாகிறதா?” English Translation: Can charcoal be formed by burning hair?, — Tamil Related Mantras “Tamil: “படித்தவனுக்கும் படியாதவனுக்கும், கொக்குக்கும் அன்னத்துக்கும் வித்தியாசம்போல.”“,”English Translation: The difference between the learned and the unlearned, is as great as that of a crane and a swan.”, “Tamil: சோற்றில் இருக்கிற கல் எடுக்கமாட்டாதவன் முகனைக்கல் எடுப்பானா?” “English Translation: Can he who would not pick a stone out of the rice, lift up the stone lintel of a temple gateway?”, “Tamil: வையகத்துக்குத் துணை வரதன் கழல் இணை.” English Translation: At the ankled feet of the giver of all good is found the refuge of the world.,