“Tamil: மரியாதை இல்லாதான் மகிமை அற்றான்.” English Translation: He who was not respectful lost his reputation., — Tamil Related Mantras “Tamil: அளந்து அளந்த நாழி ஒழிந்து ஒழிந்து வரும்.” English Translation: By repeated measurement articles will be diminished.Constant use wears out a thing., “Tamil: குடலும் கூந்தலும் கொண்டது கொள்கை.” English Translation: Habit is the rule of the stomach and the hair., “Tamil: உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.” English Translation: It is more natural to die than to continue in life.,