“Tamil: மலடி அறிவாளா பிள்ளை அருமை?” English Translation: Does the barren woman know the endearments of children?, — Tamil Related Mantras “Tamil: தாய் கையில் இருக்கிற தனத்தைப் பார்க்கிலும் தன் கைத் தவிடே மேல்.” English Translation: The bran in one’s own hand is preferable to the wealth in the hand of his mother., “Tamil: “ஆமுடையான் கோப்பில்லாக் கூத்தும், குருவில்லா ஞானமும் போல் இருக்கிறான்.”“,”English Translation: The husband resembles a merry, making without food and knowledge without a competent teacher.”, “Tamil: தான் உள்ளபோது உலகம்.” “English Translation: While one lives, the world subserves him.”,