“Tamil: மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.” “English Translation: Should a mountain fall, the head must bear it.”, — Tamil Related Mantras “Tamil: “ஆனை கேட்ட வாயால், ஆட்டுக் குட்டி கேட்கிறதா ?”“,”English Translation: What, does the mouth that asked for an elephant ask for a lamb?”, “Tamil: வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப்புலி விழுந்து விழுந்து அழுகிறதாம்.” English Translation: It is said that the tiger is fallen down and crying for grief because the goat was wet., “Tamil: குடியிற் பெண் வயிறு எரிந்தால் கொடியிற் சேலை நின்று எரியும்.” “English Translation: If the bowels of the house-wife burn, her cloth hanging on the lino will burn also.”,