“Tamil: மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர்?” English Translation: Who draws and pours water into the clouds?, — Tamil Related Mantras “Tamil: ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.” English Translation: A family divided against itself will perish together., “Tamil: தகப்பன் பட்டத்தைப் பிள்ளைக்குக் கட்டினால் தகப்பன் சாஷ்டாங்கதண்டம் செய்யவேண்டும் அல்லவோ?” “English Translation: If the title of the father descend to the son, the father must prostrate himself before him, must he not?”, “Tamil: நெய்க்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை.” “English Translation: The breaking of the ghee pot, is a hunting excursion to the dog.”,