“Tamil: மாடு முக்கிவர வீடு நக்கிவரும்.” English Translation: When cows return fatigued the household will suffer want., — Tamil Related Mantras “Tamil: நாறல் சாணியை மிதிப்பான் ஏன் நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?” English Translation: Why tread on filth and waste good water in washing it off?, “Tamil: வெள்ளம் பள்ளத்தை நாடும் விதி புத்தியை நாடும்.” “English Translation: The flood inclines to a hollow, fate follows the intention.”, “Tamil: கரம்மாறிக் கட்டினால் கனம் குறையாது.” English Translation: Excessive cording will not diminish the weight of a package.,