“Tamil: மான் கூட்டத்தில் புலி புகுந்ததுபோல.” English Translation: As the tiger sprang on a herd of deer., — Tamil Related Mantras “Tamil: முனைமுகத்து நில்லேல்.” English Translation: Do not stand in the face of a battle., “Tamil: “வயிற்றுப் பாம்புக்குக் கடுகும், வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு.”“,”English Translation: Take mustard to kill the maw-worm, and pour hot water to kill a snake in a hole.”, “Tamil: “போதகர் சொல்லைத் தட்டாதே, பாதகர் இல்லைக் கிட்டாதே.”“,”English Translation: Obey your religious teacher, approach not the house of the wicked.”,