“Tamil: மார்பைத் தட்டி மனதிலே வை.” “English Translation: Touch your breast, and keep it in your mind.”, — Tamil Related Mantras “Tamil: சீரங்கத்தில் உலக்கை கொடுத்ததுபோல.” English Translation: As a pestle was given at Shrirangam., “Tamil: வேட்டையில் பிரியமான வேட்டை சிக்காரி வேட்டை.” English Translation: The most favourite of sports is that of the huntsman., “Tamil: முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டுமோ?” English Translation: Does a gemmed ferrule require an ornamental rim?,