“Tamil: மாவிலும் ஒட்டலாம் மாங்காயிலும் ஒட்டலாம்.” “English Translation: A share in the dough, a share in the mangos.”, — Tamil Related Mantras “Tamil: தூரப் போகவேண்டுமோ கீரைப் பாத்தியிற் கை வைக்க?” English Translation: Must I go away that you may lay your hands on the bed of greens?, “Tamil: அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்ற கதை” English Translation: The story of a widow who gave birth to a son., “Tamil: புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வருகிறாயோ?” English Translation: Do you come to infuse acidity into the tamarind fruit?,