“Tamil: மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவோ கூழ் இருக்கிற குணம்.” English Translation: As is the flour so is the gruel., — Tamil Related Mantras “Tamil: “இமயன் ஒருவனைக் கொல்வான், ஏற்றம் மூவரைக் கொல்லும்.”“,”English Translation: Yama the regent of the dead, kills one at a time, a picotta may kill three at once.”, “Tamil: தேவடியாள் சிங்காரிக்குமுன்னே தேர் ஓடித் தெருவில் நின்றது.” “English Translation: Before the dancing girl had adorned herself, the car moved and came to a stand on the road.”, “Tamil: எண்ணிச் செய்வது செட்டு எண்ணாமற் செய்வது வேளாண்மை.” “English Translation: Trade requires forethought, agriculture requires none.”,