“Tamil: மிகுதி ஆசை அதிக நஷ்டம்.” “English Translation: The greater the inordinate desire, the greater the loss.”, — Tamil Related Mantras “Tamil: காக்கையிற் கரிது களாம்பழம்.” “English Translation: Kalà fruit, carissa, is blacker than a crow.”, “Tamil: “வேலைக்காரி என்று வேண்டிய பேர்கள் கேட்டார்கள், குடித்தனக்காரி என்று கொடுக்கமாட்டோம் என்றார்கள்.”“,”English Translation: Many asked her in marriage thinking that she was skilful in domestic affairs, but they refused on the plea that she was a married girl.”, “Tamil: உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.” English Translation: Unsalted food is fit only for the rubbish heap.,