“Tamil: மிடுக்கன் சரக்கு இருக்க விலைப்படும்.” English Translation: The haughty sells his goods sitting., — Tamil Related Mantras “Tamil: தூங்காதவனே நீங்காதவன்.” English Translation: The sleepless is the abiding one., “Tamil: கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.” English Translation: Even the peg to which a cow is tied at Kamban’s house will sing., “Tamil: வேலை மினக்கெட்டு அம்பட்டன் பூனைக்குட்டியைச் சிரைத்தானாம்.” English Translation: It is said that a barber wasted his time by shaving a kitten.,