“Tamil: மின்னுவதெல்லாம் பொன் அல்ல.” English Translation: All that glitters is not gold., — Tamil Related Mantras “Tamil: கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துபோகிற பசுவைத் தானம் பண்ணினதுபோல.” English Translation: Like giving a dying cow to a poor Brahman., “Tamil: உடையவன் சொற்படி கமுகடி களைபறி.” English Translation: Weed around the areca tree at thy master’s biding., “Tamil: புற்றிலே ஈசல் புறப்பட்டதுபோல.” English Translation: Coming forth like a swarm of winged white ants from an ant-hill.,