“Tamil: மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?” English Translation: Does a fire fly dispel darkness?, — Tamil Related Mantras “Tamil: சுக்கும் பாக்கும் வெட்டித் தாறேன் சுள்சுள் என்று வெயில் எறி.” “English Translation: Shine out brilliantly, I will give you dried ginger and arica-nut.”, “Tamil: ஆறு வடிவிலேயும் கரிப்புத் தெளிவிலேயும் வருத்தம்.” “English Translation: Their severity is most felt, when a flood subsides, and a famine terminates.”, “Tamil: தயிருக்குச் சட்டி ஆதாரம் சட்டிக்குத் தயிர் ஆதாரம்.” “English Translation: The chatty supports the curds, and the curds the chatty.”,