“Tamil: மீகாமல் இல்லா மரக்கலம் ஓடாது.” English Translation: An unpiloted vessel will not sail., — Tamil Related Mantras “Tamil: வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.” “English Translation: If the hair is left to grow, kudumi, if shaved, bald.”, “Tamil: “அக்கிராரத்தில் பிறந்தாலும், நாய் வேதம் அறியுமா?”“,”English Translation: Will a dog understand the Vedas, although born in a Brahman village?”, “Tamil: “கவி கொண்டார்க்குக் கீர்த்தி, அதைச் செவிகொள்ளார்க்கு அவகீர்த்தி.”“,”English Translation: Praise to those who approve of a poem, and blame to those who will not listen to it.”,