“Tamil: மீன் குழம்போ? தேன் குழம்போ?” English Translation: Fish curry or honey curry?, — Tamil Related Mantras “Tamil: சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கிறது.” English Translation: Abundance and straitness are closely allied., “Tamil: கௌவைச் சொல்லில் எவர்க்கும் பகை.” English Translation: Abusive words will create enmity., “Tamil: கோயில் இல்லா ஊரிலே குடியிருக்கலாமா?” English Translation: May one dwell in a village in which there is no temple?,