“Tamil: “முசலை எழுப்பி விட்டு, நாய் பதுங்கினதுபோல.”“,English Translation: Like a dog crouching after starting a hare., — Tamil Related Mantras “Tamil: “போதகர் சொல்லைத் தட்டாதே, பாதகர் இல்லைக் கிட்டாதே.”“,”English Translation: Obey your religious teacher, approach not the house of the wicked.”, “Tamil: அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?” “English Translation: Will that which was not bent at five, bend at fifty?”, “Tamil: “கன்று இருக்கக் காசத்தனை பால் கறவாப் பசு, கன்று செத்த பிறகு கலப்பால் கறக்குமா?”“,”English Translation: Will a cow that gave milk worth a small coin while its calf lived, give a kalam after her calf is dead?”,