“Tamil: முடப்புல் முக்கல நீரைத் தடுக்கும்.” English Translation: Crooked grass prevents the flow of six kalams of water., — Tamil Related Mantras “Tamil: “வைத்தியன் பிள்ளை நோயினால் அல்ல, மருந்தினால் சாகும்.”“,”English Translation: A doctor’s child dies, not by disease, but by medicine.”, “Tamil: “அட்டமத்துச் சனி பிடித்தது, அரைத் துணியும் உரிந்துகொண்டது.”“,”English Translation: Saturn in the eighth sign seized, and stripped off even the waistcloth.”, “Tamil: சாகிற நாய் வீட்டின் கூரைமேல் ஏறினாற்போல.” “English Translation: As a dog about to die ascended the house top.For a dog to get on the roof of a house is regarded as an omen of some great calamity, and therefore the dog should be destroyed.”,