“Tamil: முடவன் சந்தைக்குப் போனாற்போல.” English Translation: Like a lame man going to market., — Tamil Related Mantras “Tamil: கந்தபொடிக் கடைக்காரனுக்கு வாசனை தெரியுமா?” English Translation: Does the perfumer appreciate the distinction of scents?, “Tamil: உடும்புக்கு இரண்டு நாக்கு மனிதனுக்கு ஒரு நாக்கு.” “English Translation: The guana has two tongues, man only one.”, “Tamil: பாதிச் சுரைக்காய் கறிக்கும் பாதிச் சுரைக்காய் விதைக்குமா?” “English Translation: Can you take half a churaikáy for curry, and use the other half as seed?”,