“Tamil: முட்டி ஊட்டின கன்று முதர்க் கன்று.” English Translation: A calf that drains the udder is almost weaned., — Tamil Related Mantras “Tamil: அற்பத்தில் அழகு குலைகிறதா?” English Translation: Is beauty (self-respect) to be forfeited for a mere trifle?, “Tamil: பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.” English Translation: Seizing a simpleton and making him dance like a snake., “Tamil: எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு.” “English Translation: Where many are in attendance to lift up and support, there will be weariness and fainting.”,