“Tamil: முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி.” “English Translation: Clever at the beginning, indolent at the end.”, — Tamil Related Mantras “Tamil: கட்டி அழுகையிலே என் மகளே உனக்குப் பெட்டியிலே கை என்ன?” “English Translation: My daughter, why is your hand in the basket while you embrace and weep?”, “Tamil: பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும்.” “English Translation: Though the daughter-in-law is made of gold, she must have a mother-in-law made of earth.”, “Tamil: கண்டது கேட்டது சொல்லாதே காட்டுமரத்திலே நில்லாதே.” “English Translation: Never utter what you have seen and heard, nor stand under a wild tree.”,