“Tamil: “முப்பதிலே மூர்க்கம், நாற்பதிலே நாகரீகம்.”“,”English Translation: Obstinacy at thirty, civility at forty.”, — Tamil Related Mantras “Tamil: உழவு ஒழிந்த மாடு பட்டிப்புறத்திலே.” English Translation: Cattle unfit for the plough are kept outside., “Tamil: சனத்தோடு சனம் சேரும் சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.” “English Translation: Men associate with men, camphor and sandal paste blend together.”, “Tamil: கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து.” English Translation: Bore through the eyes of a young kurnum and a young crow wherever you find them.,